708 அரங்குகள் அமைப்பு: சென்னை புத்தக கண்காட்சி 10-ந்தேதி தொடக்கம்
708 அரங்குகள் அமைப்பு: சென்னை புத்தக கண்காட்சி 10-ந்தேதி தொடக்கம் 41-வது சென்னை புத்தக கண்காட்சியில் வாசகர்களுக்கு வழிகாட்டும் ‘ரோபோ’வுடன் ‘பபாசி’ தலைவர் எஸ்.வைரவன் உள்பட நிர்வாகிகள் உள்ளனர். | 41-வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 ஆயிரம் புதிய...