Category: Current Affairs

அதிகரிக்கும் மக்கள்தொகை வளர்ச்சிக்குத் தடை

உத்தர பிரதேசத்தில் அதிகரித்து வரும் மக்கள்தொகை, மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு…