எஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது முதல்நிலை தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளரிக்கல் எனப்படும் சுமார், 8600-க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் (கஸ்டர்மர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ்) பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி மே 3ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது முதல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர் வுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவிறக் கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 ஜூன் 8-ம் தேதியும் தாள்-2 ஜூன் 9-ம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக் கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத் தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Continue Reading

LIC Recruitment 2019 8581 ADO Posts

LIC Recruitment 2019 – LIC invites Online applications for recruitment of 8581 Apprentice Development Officer (ADO) Posts. This online facility will be available in the Official website http://www.licindia.in from 20th May, 2019 to 9th June, 2019. Prospective candidates will have to apply online after carefully reading the detailed advertisement regarding the process of examination, eligibility criteria, online registration processes, application fee/ intimation charges, pattern of examination, Syllabus,  How […]

Continue Reading

அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல் – கல்வித்துறை

தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க ‘சயின்ஸ் கார்னர்’ என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்வதற்கு யூடியூப் சானலையும் தொடங்கியுள்ளது. புதுச்சேரி கல்வித் துறையில், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம்வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளிலேயே அறிவியல் ஆர்வமுள்ள குழந்தைகளின் திறனைவளர்ப்பது அவசியம். இவ்வகுப்புகளில் அறிவியல் ஆய்வகங்கள் வசதி இல்லை. அதற்கு மாற்றுமுயற்சியை தற்போது தொடங்கி உள்ளனர்.புதிய […]

Continue Reading

TNPSC Group 1 Main Exam Paper 1,2 and 3 (Updated TNPSC 2019 Syllabus) 2019 in Tamil

பொருளடக்கம் TNPSC GROUP – I முதன்மைத் தேர்வு (Main Exam) 2016 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன் TNPSC GROUP – I முதன்மைத் தேர்வு (Main Exam) 2015 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன்   TNPSC GROUP – I முதன்மைத் தேர்வு (Main Exam) 2016 தாள்-2 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன் TNPSC GROUP – I முதன்மைத் தேர்வு (Main Exam) 2015 தாள்-2 ஒரிஜினல் வினாத்தாள் […]

Continue Reading

TNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் உத்தேச காலம் தொடர்பாக அதன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:   இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 55 காலியிடங்களையும் செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 65 காலியிடங்களையும் நிரப்புவதற்காக பிப்ரவரி16 மற்றும் 17-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுகள், அரசு ஐடிஐ […]

Continue Reading

இரயில்வே துறையில் 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 […]

Continue Reading

TNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து!

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் அறிவியல் உள்பட சில பகுதிகளில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் துணை ஆட்சியர் 27, காவல்துறை துணை கண்காணிப்பாளர் 90, வணிகவரித் துறை உதவி ஆணையர் 18, கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் 13, மாவட்டப் பதிவாளர் 7,  ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் 15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்8, மாவட்ட தீ மற்றும் பாதுகாப்புத் துறைத்துறை அலுவலர் 3 […]

Continue Reading

பொது தேர்விற்காக… மாணவர்களுக்கு சில டிப்ஸ்

பொது தேர்விற்காக… மாணவர்களுக்கு சில டிப்ஸ் 1. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு சென்று இறுதி நேர பதற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும். 2. தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். 3. கூடுதலாக ஒரு பேனா கையில் வைத்திருப்பது தேர்வறையில் உதவும். 4. தேர்விற்கு முந்தைய இரவு அதிகம் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். மன வரைப்படம் போல படித்து நினைவுகூர்தலை பயிற்சி எடுங்கள். சிறு குறிப்புகள் […]

Continue Reading