Lab Assistant Job in TN Schools

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள்.
எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது.  இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.

ஆய்வக உதவியாளர் தேர்வு தகவல்கள் :

அறிவிக்கை நாள் : 22.04.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.05.2015.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட அரசுத்தேர்வு சேவை மைய இணையதளம் மூலமாக மட்டும் .
கல்வித்தகுதி: SSLC

வயது வரம்பு :

SC/ST & Destitute widows of all community. – 35 வயதுக்குள்
BC, MBC/DC & BC Muslim community. – 32வயதுக்குள்
Others – 30 வயதுக்குள்

Lab Assistant Job in TN Schools
Lab Assistant Job in TN Schools

முக்கிய குறிப்பு:

+2 , Degree அல்லது அதற்கு மேலும் கல்வித்தகுதியைப் பெற்றுள்ள BC, MBC, SC, ST & BC (Muslim) விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.

கட்டணம் :

Rs.100 + Rs.50 service charge
SC, SC(A), ST , Destitute Widows & Physically Challenged persons க்கு தேர்வுக்கட்டணம் Rs. 100 செலுத்த தேவையில்லை.

தேர்வு முறை :

Written Test மூலம் 1:5 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவர்.
இத்துடன் நேர்முகத்தேர்வும் நடைபெறும்.

Exam Syllabus:

10 ஆம் வகுப்பு தரத்தில் அறிவியலில் 120 வினாக்கள் + பொது அறிவு 30 வினாக்கள் .
(Objective type)
தேர்வு நடைபெறும் நாள் : 31.05.2015.

மாவட்ட காலிப்பணியிடங்கள்
வேலூர் : 286
தி.மலை: 227
மேலும் விவரங்களுக்கு இன்றைய தினத்தந்தி நாளிதழையும்www.tndge.in இணைய தளத்தையும் காணுங்கள்.

By SEO